Thursday, October 15, 2009

தன்மானத் தமிழர்களே! தீபாவளி நமது விழாவா?

பொதுவாக விழாக்கள் கொண்டாடுவது மக்கள் பழக்கம். தமிழர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. எனில் தீபாவளியைக் கொண்டாடுவதை ஏன் ஏதிர்க்க வேண்டும்?

முதலில் தீபாவளி குறித்துத் தெளிவடைவோம். நரகாசுரன் எனும் அசுரர் கொடுமைகள் செய்ததால், கண்ணன் அவரைக் கொன்றுவிட்டதாகவும், இறக்கும்தருவாயில் திருந்திய நரகாசுரன் தனது இறப்பு நாளை மக்கள் கொண்டாடக் கேட்டுக்கொண்டதாகவும், அதுவே தீபாவளி என்றும் கூறப்படுகிரது.

அசுரர் என்பவர் யார்? சூரன் என்றால் குடிகாரன் என்று பொருள். அசுரன் என்றால் குடியை வெறுப்பவன் என்று பொருள். குடிப்பதை வெறுத்து நாகரீக வாழ்க்கை வாழ்ந்துவந்த பழந்தமிழர்கள் மீது, வந்தேறிகளான ஆரியக் கூட்டம் படையடுப்பு நடத்தியது. வாழ்ந்துவந்த பகுதிகளைப் பறித்துக்கொண்டது மட்டும்மில்லாமல் பண்பாட்டு ரீதியாகவும், தாழ்ந்த அரசன் என்றும் (குடியை வெறுப்பவன் இழிவானவனாம்), கோரமான உருவத்தை சித்தரித்து (தலையில் கொம்பும், வாயிக்கு வெளியே பல்லும் நாக்கும் இருப்பதாக), கொடுமைகள் செய்பவனாக இட்டுக்கட்டியும் தங்களை மேலானவர்களாக காட்டிக்கொண்டும் ஏற்படுத்திய விழாதான் "தீபாவளி". பார்ப்பனக் கருத்தினைப் பரப்பும் செய்தியேடுகளும் தீபாவளியினால் பெருத்த இலாபம் காணும் முதலாளிகளும் வணிகர்களும் தீபாவளியைத் தொடர்ந்து கொண்டாட தூண்டுகின்றனர்.

நம்மை இழிமக்களாக மூன்றாதார குடிகளாக வேசி மக்களாக சூத்திரர்களாக இழித்துரைத்த பார்ப்பனப் புளுகுப் புராணக் குப்பையில் கூறப்பட்டத்தை நாமும் ஏற்றுக்கொண்டு, தீபாவளி விழாவைக் கொண்டாடுவது, நாம் மனிதர்களாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வதற்குச் சமம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாகரீக செழுமை வாழ்வு வாழ்ந்த நாம் பார்ப்பன கருத்தியலுக்கு ஆட்பட்டிருப்பதா?

நமக்கான விழாக்கள் இல்லையா?

ஏன்னில்லை? இயற்கையை, உழவைப் போற்றும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவையே தமிழர்கள் கொண்டாட வேண்டும்.

குறைந்தபட்சம் இவ்வருடத்திலிருந்து நமக்குநாமே தீபாவளியை புறக்கணிக்க முடிவெடுப்போம் ..........

Thursday, October 1, 2009

தன்மானப் தமிழர்களே! தீபாவளி நமது விழாவா?

Tuesday, August 11, 2009

மானுட கலை

மானுடத்தின் கலை உழைப்பே, உழைப்பே மானுடத்தின் கலை. அக்கலையும், உழைப்பவனக்கு ஒரு கலை, சுரண்டுபவனக்கு ஒரு கலை என பரிணாமம் அடைந்திருக்கிறது இதில் நாம் எந்தப்பக்கம்? உழைப்பவனின் கலை "கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே" என முழங்குகிறது .சுரண்டுபவனின் கலை 'கலை கலைக்காகவே' என்கிறது இதில் நாம் எந்தப்பக்கம்?.........

இதில் நிங்களும் பங்கு கொள்ளலாம்.........